Select Page

Dog Training Tutorial – உங்க நாய பழக்கனுமா? இதை பாருங்க! நாய பழக்குறது இவளோ சுலபமா? சூப்பர் அப்பு!

நம்ம செல்லகுட்டி நாய்களை, எதுக்கு பழக்கனும்? எப்போது இருந்து பழக்கனும்? எப்படி பழக்குவது? இதன் பயன்கள் என்னென்ன? இன்னும் நாய் பயிற்சி பற்றிய பல உண்மைகளை காணொளியில் பார்த்து பயன் பெறுங்கள்🥳😍🤩நீங்க இதை பார்த்து உங்கள் நாயை பழக்கிய அனுபவத்தை கமென்ட் ல சொல்லுங்க...